எண்கணிதம் எண் இரண்டு

எண்கணிதம் எண் இரண்டு

எண்கணிதம் 2 என்கிற வகையில் சந்திரன் சம்பந்தப்பட்ட எண்களாக இருக்கிறது. அந்த வகையில் நல்ல வலிமையாக இருக்கக்கூடிய இரண்டு சம்பந்தப்பட்ட எண்கள் என்று  பார்க்கும் பொழுது 2, 20 ,29, 56, 74, 92 ஆகியன நல்ல அற்புதமான 2 சம்பந்தப்பட்ட எண்களாகும். அதுவே 2 வில் எதிர்மறை பலன்களை கொடுக்கின்ற எண்கள் என்று பார்க்கும் பொழுது 11, 38, 47, 65, 83 ஆக மேற்கூறிய எண்களில் நமது வண்டி வாகனங்களின் எண்கள் இருக்கக்கூடாது. நமது பெயர்களில் இந்த எண்கள் இருக்கக் கூடாது. நமது தொழில் நிறுவனங்களின் பெயர்களில் இந்த எண்கள் கூட்டுத் தொகையாக வரக்கூடாது. கூடவே ஹீப்ரு பிரமீடு சரி பார்த்துக் கொள்வது நல்லது.