அருள் தரும் அம்மன் ஆலயம்

BANNARI AMMAN THIRUPPUR
BANNARI AMMAN THIRUPPUR

பண்ணாரி அம்மன் ஆலயத்தின் அற்புதமான சிறப்புக்கள்

தமிழ்நாட்டின் வடமேற்கில் தமிழக காவல் தெய்வமாக பண்ணாரி அம்மன் வீற்றிருக்கும் அற்புத சக்தியாக இருக்கின்றார்.500ஆண்டுகளுக்கு முன்பு  கேரளா மாநிலம் மண்ணார் காட்டில் இருந்து அங்கு உள்ள வியாபாரிகளுக்கு துணையாக வந்து இங்கேயே அமர்ந்த தாயே பண்ணாரி தாய் ஆகும்.

இங்கு நடக்கும் கொண்டம் மிகச்சிறப்பு வாய்ந்தது ஆகும்.இக்கொண்டம் ஆனது பங்குனி மாதம் நடக்கின்றது.இந்த அம்மனுக்கும், சென்னிமலை முருகருக்கும்,மைசூர் சாமுண்டி அம்மனுக்கும் ஒரு தொடர்பு உண்டு இந்த மூன்று சக்திகளும்,மிகவும் அளப்பரிய சக்தி வாய்ந்தவை ஆகும்.

ஆலய பலன்கள்:

நோய் பாதுகாப்பு வேண்டி வேண்டிய தெய்வம்.மிருக பயம் உள்ளவர்கள் வந்து வழிபடவேண்டிய தெய்வம்.விவசாயம் சிறக்க மற்றும் உள்ளூர் விட்டு வெளியூரில் வசிக்கும் மக்கழ் வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் உள்ளூர் மக்கள் அனைவரும் பகை ஆகி விட்ட மக்கள் ,சொந்த ஊர் விட்டு வெளியூர் வியாபாரம் செய்யும் மக்கள் வழிபடும் போது அபரிமிதமான பலன்களை பெறுவார்கள்.

தமிழகத்தில் வேறு மாநில மக்கள் அதிக அளவில் வழிபடும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.
ஆலய வழி:
ஈரோட்டில் இருந்து 70 கிமி இந்த ஆலயம் உள்ளது அருகில் இருக்கும் பெரிய நகரம் சந்தன கடத்தல் வீரப்பன் புகழ் சத்தியமங்கலம் ஆகும்.

BANNARI-KOVIL-GUNDAM-
BANNARI-KOVIL-GUNDAM-

ஆலய நேரம்:
        காலை 5.30 முதல் மாலை 9மணி வரை ஆலயம் திறந்து இருக்கும்.ஆடி, தை ,புரட்டாசி அமாவாசை சிறப்பு பூஜைகள் உண்டு.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)