இல்லத்தில் அமைக்கும் வாசல்கள் வாஸ்து

ஒரு தவறான எதிர்மறை கொடுக்கக் கூடிய அமைப்பாக மாறி விடும். சில இல்லங்களில் வடக்கு பார்த்து முன்வாசல் அமைப்பை புதன் வாசல் வேண்டும் என்று வைத்து விடுவார்கள். ஆனால் தென்கிழக்கு சமையலறையில் மேற்குப் புறத்தில் ஸ்டோர் ரூம் அமைப்பை ஏற்படுத்தி அதற்கு ஒட்டிய தெற்கு பகுதியில் வெளிப்புற வாசல் அமைப்பை ஏற்படுத்துவார்கள்.இந்த அமைப்பு வாஸ்து ரீதியாக தவறான வாசல் அமைப்புக்கு வந்துவிடும். இதே விதி தெற்கு பார்த்த வீட்டிற்கு இருந்தால் நல்லதாகவும், வடக்கு பார்த்த வீட்டிற்கு இருந்தால் தவறாகவும் இருக்கும். இதுபோல தவறுகளை செய்யக்கூடாது.நடைகளில் தவறு என்பது அந்த வீட்டில் ஆண் பாகம் சார்ந்த பெண் பாகம் சார்ந்த எப்பகுதியில் தவறுகள் இருக்கிறதோ அம்மனிதர்களின் வாழ்க்கை நடையில் தவறு நடக்கும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122