இரண்டாவது மாடி கட்டிட முதல் தரமாக வாஸ்து

ஒரு மாடி கட்டிடம் முடிந்து இரண்டாவது மாடி கட்டிடம் என்பது முதல் தரமாக வாஸ்து வேலை செய்யக்கூடிய கட்டிடமாக இருக்க வேண்டும் என்றால், தெற்கு பகுதியில் மட்டுமே கட்டிடம் வரவேண்டும். அதாவது கிழமேல் நீளம் உள்ள மனையாக இருக்கின்ற கட்டிடங்களில், மேல் மாடிகளில் தவறு செய்து விடுவார்கள். இதுவே தென்வடல் நீளம் உள்ள மனைகளில் தவறாக கட்டமைப்பு ஏற்படாது. இதை கூர்ந்து கவனித்து கட்டிடம் கட்ட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,

Arukkani Jagannathan.

வாஸ்து மற்றும்

#ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.

whatsapp/ ph : 9965021122