இன்றைய ராசி பலன் | வாஸ்து காலண்டர் |17th may 2021 colander மேஷம் ries,ரிஷபம் Taurus,மிதுனம் Gemini,கடகம் Cancer,சிம்மம் Leo,கன்னி Virgo,துலாம் Libra,விருச்சிகம் Scorpio,தனுசு Saggitarius,மகரம் Capricorn,கும்பம் Aquarius,மீனம் Pisces,

#வைகாசி 3
பிலவ ஆண்டு
#may_17
ஆதிவார ஞாயிறு
17th May 2021 zodiac horoscope Today
இன்றைய தினசரி ராசிபலன்

மேஷராசி:

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சந்தோசத்தை இன்பத்தை, மற்றவர்கள் மூலமாக கிடைக்கும். அது உறவாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம். அல்லது வேலை மூலமாக இருக்கலாம். பணம் சார்ந்த நிகழ்வுகளாகவும் இருக்கலாம்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சாந்தம் சார்ந்த மன நிலையாக ,அமைதியான சூழ்நிலையை விரும்பக்கூடிய நாளாக இருக்கலாம் .அமைதி சார்ந்த நிகழ்வுகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுன ராசி:

மிதுன ராசி அன்பர்களே இன்று ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களுக்கு தடங்கல் தடை இருக்கும். ஆகவே புதிய காரியங்களை இன்று செய்யலாம் என்று நினைத்தால் அதனை வேறு ஒரு நாளைக்கு தள்ளி வையுங்கள்.

கடக ராசி:

கடக ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு ஒரு அலைச்சலுடன் கூடிய ஒரு நாளாக இருக்கும். ஆகவே வாகனங்களில் ஒரு இடத்திற்குச் செல்லும் பொழுது, நீங்கள் சந்திக்கும் நபர் அங்கு இருக்க மாட்டார். மீண்டும் வேறு இடத்திற்கு கட்டாயமாக பயணப்படும் கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஆகவே ஒரு பக்கம் கிளம்பும்போது தொலைபேசி வழியாக அழைத்து விட்டு கிளம்புங்கள். நல்ல ஓரைகள் பார்த்து கிளம்புங்கள்.

சிம்ம ராசி:

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு வருமானத்தை கொடுக்கும் நாளாக இருக்கின்றது. ஆகவே வருமானம் சார்ந்த நிகழ்வுகளில் எதிர்மறைச் செயலாக,  செலவுகளை செய்யாத நாளாக நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

கன்னி ராசி:

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உயர்வை , ஒரு மேன்மையை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆகவே எந்தச் செயலைச் செய்தாலும் ஒரு தாழ்ந்த நிலைக்குச் செல்ல வேண்டாம். ஒரு உயர்ந்த நிலையில் இருங்கள். ஒரு ஒரு தலைமைப் பதவியில் இருப்பவர்கள் எப்படி இருப்பார்களோ அந்த நிலையை விட்டுக் கொடுக்க வேண்டாம்.

துலாம் ராசி :

துலா ராசி நேயர்கள் இன்று அமைதியாக இருக்கக் கூடிய, எதற்கும் அலட்டிக் கொள்ளாத, எதற்கும் பயப்படாத ,ஒருவருக்கு பயந்து பேசக்கூடாத மனிதராக இன்று மாறி விடுங்கள்.

விருச்சிக ராசி:


விருச்சிக ராசி அன்பர்களுக்கு ஆக்கத்தையும், ஒரு உயர்வையும், ஒரு உன்னத குறிக்கோளையும், எட்டக்கூடிய ஒரு நாளாக உங்களுக்கு இருக்கும். ஆகவே எந்த இடத்திலேயும் இன்று முயற்சியை கைவிட வேண்டாம்.

தனுசு ராசி:


தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஏதாவது ஒரு வகையில் கோபப்படக் கூடிய ஒரு நாளாக இருக்கும். அது குழந்தைகள் வகையிலும், குடும்பத்தினர் வகையிலும், உறவுகள் வகையிலும், தொழில் சார்ந்த இடங்கள் வகையிலும் இருக்கும். ஆகவே எந்த இடத்திலும் பொறுமையாக செல்லுங்கள்.

மகர ராசி:

ராசி அன்பர்கள் இன்று ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்து செய்யுங்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். முதல் தொடக்கம் ஒரு முன்னேற்ற தொடக்கமாக இருக்கும்.

கும்ப ராசி :

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு ஒரு பெருமை கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். அல்லது குழந்தைகள் வழியாக, உறவினர்கள், நிறுவனங்கள் வழியாக உங்களுக்கு பெருமை கிடைக்கும்.

மீன ராசி :

மீன ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு நன்மையை கொடுக்கக்கூடிய நாளாக இன்று இருக்கும். ஆகவே அந்த நன்மை கிடைத்தால் அந்த மனிதருக்கு நன்றியோடு இருங்கள். அந்த நன்றி பல நன்மைகளை உங்களுக்கு கண்டிப்பாக பின் காலத்தில் கொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

ph/whats : +91 99418 99995

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/

                 https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

#சென்னை_வாஸ்து
#tamil_daily_calendar
#தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
#coimbatore_vastu
#tiruppur_vastu
#salem_vastu
#karur_vastu
#erode_vastu
#namakkal_vastu
vasthu,vastu_tips  
#வாஸ்து  #ஜோதிடம் #எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்

மேஷம் ries,ரிஷபம் Taurus,மிதுனம் Gemini,கடகம் Cancer,சிம்மம் Leo,கன்னி Virgo,துலாம் Libra,விருச்சிகம் Scorpio,தனுசு Saggitarius,மகரம் Capricorn,கும்பம் Aquarius,மீனம் Pisces,