இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் வாஸ்து ஆலோசனை

இன்றைய ஜோதிட பஞ்சாங்க
வாஸ்து குறிப்புகள்:

vastu tips for tamil:
இன்றைய வாஸ்து டிப்ஸ்

ஒருசில தொழிற்சாலைகளில் ஒரு சில மூலைகளில் விநாயகர் ஆலயம் வைத்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் கோயில் சார்ந்த அமைப்பை தொழில் செய்யக்கூடிய இடங்களில் அமைக்கக்கூடாது . அதற்கு வாஸ்து ரீதியாக காரணங்கள் இருந்தாலும், ஜோதிட ரீதியாகவும் காரணங்கள் உண்டு . என்னவென்று சொன்னால், தொழில் என்பது பத்தாம் பாவம். கோயில் என்பது ஒன்பதாம் பாவம் . ஆக பத்தாம் பாவத்திற்கு ஒன்பதாம் பாவம் எப்பொழுதும் தீமையை கொடுக்கும். ஆகவே கோயில்கள் என்பது வருமானத்தை அதிகப்படுத்தும் என்று நீங்கள் நினைத்தாலும் ஒருவகையில் அது எதிர்மறையாக தான் செயல்படும் .

இன்றைய பஞ்சாங்கம்:
ஆனி மாதம் பதினெட்டாம் தேதி பிலவ ஆண்டு வெள்ளிக்கிழமை.
ஜூலை மாதம் இரண்டாம் நாள் 2021 ஆம் ஆண்டு. இன்றைய திதி மாலை 3:30 வரை தேய்பிறை அஷ்டமி திதி. பிறகு நவமி.
இன்று நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம்.
இன்று சித்தயோகம் கூடிய நாள்.
நேத்திரம் ஒன்று.
ஜீவன் அரை.
விவாஹ சக்கரம் வடக்கு. வாரசூலை மேற்கு.
யோகினி தென்கிழக்கு. திரிதின திரிலோசன பூஜா இன்று.
துர்க்காஸ்வாபனம் இன்று.

இன்றைய ராகு காலம் காலை 10.30 மணியிலிருந்து 12 மணி வரை.
இன்றைய எமகண்டம் மாலை 3 மணியில் இருந்து 4 30 மணி வரை.
இன்றைய குளிகை நேரம் காலை 7.30 மணியிலிருந்து 9 மணிவரை.
இன்றைய நல்ல நேரங்கள் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை.
மதியம் 1 மணியிலிருந்து 1.30 மணிவரை.
மாலை 5 மணியிலிருந்து 6 மணிவரை.
இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை.
இன்றைய சுபஹோரை நேரங்கள்:
காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை. மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை. இரவு 8 மணி வந்து 9 மணி வரை சுக்கிரன் ஓரை.
காலை 7 மணியிலிருந்து 8 மணி வரை. மதியம் 2 மணியிலிருந்து 3 மணி வரை. இரவு 9 மணியிலிருந்து 10 மணி வரை புதன் ஓரை.
காலை 8 மணியிலிருந்து 9 மணிவரை. மதியம் 3 மணி முதல் 4 மணி வரை. இரவு பத்து மணியிலிருந்து 11 மணி வரை சந்திர ஹோரை. காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை. மாலை 5 மணியில் இருந்து6 மணிவரை குரு ஹோரை.

இன்றைய ராசிபலன்கள்:

மேஷ ராசி பலன்கள்.

ரிஷப ராசி பலன்கள்.

மிதுன ராசி பலன்கள்.

கடக ராசி பலன்கள்.

சிம்ம ராசி பலன்கள் .

கன்னி ராசி பலன்கள்.

துலாம் ராசி பலன்கள். #விருச்சிக ராசி பலன்கள். #தனுசு ராசி பலன்கள்.

மகர ராசி பலன்கள்.

கும்ப ராசி பலன்கள் .

மீன ராசி பலன்கள்.

என்கிற ராசிபலன்களை தினமும் பார்க்க வேண்டிய தேவை கிடையாது.

அது ஜாதகம் அல்ல.
வான மண்டல கிரக நிலைகளின் நகர்வு அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
உங்கள் சென்னை வாஸ்து தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற,நடக்க போகிற ஜாதக பலன் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு

Arukkani_Jagannathan.

ஆயாதிவாஸ்துநிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம்.

WhatsApp No: +91 9941899995

1.மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை.

  1. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை.
  2. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
  3. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
  4. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)
  5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. arukkani jagannathan is a senior Vastu consultant & founder of chennai Vastu
consultancy services for more than 10 years.He has a proven record of 100% client delight for his dedicated and sincere
consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.

தமிழ் இணைய தளம்:

Home

english website:

https://www.vastuconsultantchennai.com/ https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

youtube: https://www.youtube.com/user/jagannathan6666

https://www.facebook.com/chennaivastu/

Take a look at Arukkani A jaganathan (@Jaganathan_6666): https://twitter.com/Jaganathan_6666?s=09

சென்னை_வாஸ்து

tamil_daily_calendar

தினசரிதமிழ்காலண்டர்

vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021

chennai_vastu

tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu

hall_vastu

kitchen_vastu

living_room_vastu

staircase_vastu

store_roomvastu

pujaroom_vastu

house_door_vastu

windows_vastu

bathroom_vastu

vasthu,vastu_tips
வாஸ்து ஜோதிடம் எண்கணிதம்
zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க

ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்

Andal_Vastu first batch training expert

ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்துவகுப்பில்பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்