இடத்தின் ஈசானம் வெட்டப்பட்ட அமைப்பில் இல்லம் இருக்கும் போது வடகிழக்கில் அதிக இடமாக ஆகிவிடுகிறதே இது வாஸ்துபடி நல்லது தானே?

vasthu home
vasthu home

மூலைகள் வெட்டப்பட்ட இல்லங்கள்

 

தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சம் இல்லத்திற்கு போது என்று முடிவு செய்து வீட்டில் உள்ள  வாசலின் அனைத்து விளக்குகளையும்அனைத்து விடுவதைப் போன்ற செயல் ஆகும்.

ஆக இடம் வளருகிறது என று நினைக்கின்றார்களே தவிர வீட்டில் ஒரு பகுதி இல்லாமல் போய்விடுகிறது என்பதைப்பற்றியும்,ஆயாதி வாஸ்து கணிதத்தில் ஒரு இடம் இல்லாமல் போகும் போது அதனை கணித அமைப்பில் அடி அளவுகளை கொணாடு சிதம்பரக்கோளால் கணக்கீடு செய்ய முடியாது என்பது தெரிவது இல்லை.

ஆக ஈசான பகுதி இல்லாமல் போகும்போது ஒரு இல்லத்தில் வேதனை மற்றும் துன்பச்சூல்நிலையை தான் ஏற்படுத்தும். வீட்டு வேலைகளை தொடங்கும் போதும், கடைக்கால் எடுக்கும் போதும்,வடகிழக்கில் ஈசானத்தில் இருந்து தொடங்கி வாயு பகுதியில் முடிக்க வேண்டும். 

அதேபோல வாயு தொடங்கி தென்மேற்கு பகுதியில் முடிக்க வேண்டும். அதன் பிறகு அகானி பகுதியான தென்கிழக்கில் தொடங்கி தென்மேற்கு நைருதிமூலையில் முடிக்க வேண்டும். இப்படிதான் வாஸ்து விதிகளின் படி வேலைகளை செய்ய வேண்டும். அப்படி இருக்க எப்படி ஒரு இடத்தை விடமுடியும்.

remedies for north east cut house
remedies for north east cut house

இதில் மிகப்பெரிய தவறு உள்ளது ஒரு வீட்டில் ஒரு மூலை வுடு இலாலாது கார்பெட் பகுதி இல்லாது போகும் போது,அந்தப்பகுதியின் சம்பந்தப்பட்ட நபர்கள் பாதிக்க படும் சூல்நிலையை ஏற்படுத்தும். இதற்கு அடுத்தபடியாக நமது பழந்தமிழர் மனையடி ஆயாதி வாஸ்து பொருத்த அமைப்பின் படி கட்டாயமாக கட்டிடம் என்பது சதுரம் அல்லது செவ்வகமாக இருந்தால் மட்டுமே ஆயாதி மனையடி சோடச வாஸ்து பொருத்தங்களை ஒரு இல்லத்தில் நிலைநிறுத்த முடியும்.அப்படி மனையடி சோடச பொருத்தம் இல்லாத வீடு என்றுமே நிலைதன்மை இல்லாத வீடாகி விடும்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)