ஆயாதி கணித வாஸ்து

 

bungalow for vasthu
bungalow for vasthu

பழங்காலத்தில் ஆயாதி வாஸ்து கணிதம்

ஓடிய நீளம் தன்னை ஓரெட்டு கூறதாக்கி கூறிலே ஒன்று தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே!”

இந்த பாடலின் பொருள்:


 

ஒரு செங்கோண முக்கோணத்தின் ஓடிய நீளத்தை எட்டு பாகமாக பிரித்து, ஓடிய நீளத்தில் ஒரு பாகத்தை கழித்து , குன்றத்தின் பாதியை அதனுடன் சேர்த்தால், அம் முக்கோணத்தின் கர்ணம் கிடைக்கும்கர்ணம்= ஓடிய நீளம் – (ஓடிய நீளம்/8) + (குன்றம்/2)

(ஓடிய நீளம் >= குன்றம் ) 
பிதாகரஸ் தன்னுடைய தேற்றத்தை இயற்றுவதர்க்கு பல காலம் முன்னரே இப்பாடல் தமிழில் பாடபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. தமிழில் இருந்த பல்வேறு அறிவியல் மற்றும் கணித நூல்கள் சரியாக பாதுகாக்கபடாததால்  காலபோக்கில் அழிந்து போய்விட்டன.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122,
+91 99650 21122(whatsapp)

vastu consultant in tamilnadu
vastu consultant in tamilnadu

 

 

 

 

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]