ஆட்டிசம் நோய்க்கும் வாஸ்துவிற்கும் தொடர்பு உண்டா?

Autism,ஆட்டிசத்தின் அறிகுறிகள்
Autism,ஆட்டிசத்தின் அறிகுறிகள்

நோய்களுக்கு வாஸ்து மூலமாக தீர்வுகள்

ஆட்டிசம் என்பது  மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு ஆகும். இது ஒருவருடைய தகவல் தொடர்பு, உணவு உண்ணுதல், சமூக தொடர்பு அறிவாற்றல் குறைபாடு மற்றும் அவர்கள்  நடந்துகொள்ளும் விதத்தைப் பாதிப்பு ஏற்படுத்துகின்றது.

சில குழந்தைகள் இதைச் சமாளிப்பதில் பெரிய சவால்கள் ஏற்படும்.  இதனால் அவர்களுக்குப் பிறருடைய உதவி தேவைப்படும்.
ஆனால் வேறு சில குழந்தைகள் தங்களுடைய  வேலைகளைச் சுதந்தரமாகச் செய்வார்கள், அபூர்வமாகச் சில சிறிய உதவிகள்மட்டுமே இவர்களுக்குத் தேவைப்படும்.
 இந்த நோயில் இப்படி பலவிதமாக இருந்தாலும்,இப்போது இந்த நிலைகள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஆட்டிசம் வகைக் குறைபாடு என்று குறிப்பிடுகின்றனர்.  

வளர்ச்சி சார்ந்த, தனித்துவமான வித்தியாசங்கள், உறவுகள் அடிப்படையிலான அணுகுமுறை 

இது உணர்வு மற்றும் உறவு வளர்ச்சியில் கவனத்தை செலுத்தும் சிகிச்சை அளிக்கின்றனர்.
மற்றும், தான் பார்ப்பவை, கேட்பவை, முகர்பவற்றை ஒரு குழந்தை எப்படிப் புரிந்துகொள்கிறது, எப்படிக் கையாள்கிறது என்பது பற்றியும் சிகிச்சை அளிக்கின்றனர்.

 ஒரு குழந்தை தன்னால் இயன்றவரை சுதந்தரமாக இயங்குவதற்குத் தேவையான திறன்களைக் கற்றுத்தரும் . உதாரணமாக, தானே உடுத்திக்கொள்ளுதல், சாப்பிடுதல், குளித்தல் மற்றும் பிறருடன் பேசுதல் போன்ற திறன்கள் இதில் சொல்லித்தரப்படக்கூடிய சிகிச்சை அளிக்கின்றனர்.

 
காட்சிகள், ஒலிகள் மற்றும் மணங்கள் போன்ற புலன் சார்ந்த விவரங்களைக் குழந்தைகள் முறையாகக் கையாள்வதற்கும் சிகிச்சை அளிக்கின்றனர்.
 சில குழந்தைகள் ஒரு சில ஒலிகளைக் கேட்டு பயப்படும், அல்லது, பிறர் தன்னைத் தொடுவதற்கு அனுமதிக்காது, அதுபோன்ற குழந்தைகளுக்குப் புலன் ஒருங்கிணைப்புச் சிகிச்சை  மூலம் உதவுகின்றனர்.ஒரு குழந்தை தன்னுடைய தகவல் தொடர்பை மேம்படுத்திக்கொள்வதற்குப் பேச்சுச் சிகிச்சைகள் உதவுகின்றன. 

 

Autism,ஆட்டிசத்தின் அறிகுறிகள்
Autism,ஆட்டிசத்தின் அறிகுறிகள்

ஆட்டிசம்பற்றி நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகளில், எவ்வளவு சீக்கிரத்தில் குழந்தைக்குச் சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவு பலன் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 ஆகவே ஒரு குழந்தைக்கு ஆட்டிசமோ வேறு வளர்ச்சி சார்ந்த பிரச்னையோ இருக்கலாம் என்று அதன் பெற்றோர் நினைத்தால், அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியூமோ அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை எடுக்க வேண்டும்.ஒரு வீட்டில் ஆட்டிசம் சார்ந்த நோய் உறுவாகின்றது என்றாலே வடகிழக்கில் உள்ள வாஸ்து தவறுகளும்,தென்மேற்கில் உள்ள வாஸ்து கோளாறுகளும் ஆட்டிசம் நோய்க்கு துணை புரிகின்றன. வடகிழக்கில் கொஞ்சம் கூட இடம் இல்லாது இருந்து தென்மேற்கு பகுதியில் இடம் இருக்கின்ற பட்சத்தில் அந்த வீட்டில் உள்ள மூத்த ஆண் குழந்தைகளுக்கு இந்த நோய்களை ஏற்படுத்த துணை புரியும்.

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

இன்றைய நவீன வாஸ்து, ஆயாதி கணித வாஸ்து,
மனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.
www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)