அடுக்குமாடி வீடுகள்

Apartment flats
Apartment flats

Apartment flats

பலமாடிகள் உள்ள அடுக்கு மாடிகட்டிடங்களை வாஸ்து சாஸ்திர அமைப்பில் அமைப்பது என்பது மிகவும் கடினமான பணி ஆகும்.ஒவ்வொரு மாடியிலும் பல வீடுகள் மற்றும் பொதுச்சுவர்கள்,பலசமையல் அறைகள்,பல இடங்களில் கழிவறை மற்றும் குளியலறை போன்ற அமைப்புக்களை வாஸ்து சாஸ்திர அமைப்பில் அமைப்பது என்பது மிகவும் கடினமான பணி ஆகும்.

 

இந்த மாதிரியான கட்டிடங்களை கட்டும்போது வாஸ்தூ நிபுணர்களின் ஆலோசனை பெற்று அமைக்கும் போது ஓரளவுக்கு வாஸ்து குற்றங்கள் இல்லாது அமைக்க முடியும். அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும்போது முக்கியமான விதியான காலிஇடங்கள் எங்கே வரவேண்டும் என்பதனை சரியான முறையில் அமைத்தோம் என்றால் அதுவும் வாஸ்து அமைப்பில் வந்து விடும்.

 

அடுக்குமாடி அமைப்பு என்பது ஒவ்வொரு மாடிக்கும்,ஒவ்வொரு இல்லமாக அமைக்கும் போது மிகச்சரியான வாஸ்து அமைப்பில் அமைத்து கொடுக்க முடியும். இந்த இடத்தில் அந்த கட்டிடம் கட்டும் போது இரண்டு சுவரகள் அதிகமாக கட்ட வேண்டும் அவ்வளவே,

 

Apartment flats for vastu
Apartment flats for vastu

.இதனை ஒவ்வொரு அடுக்குமாடி கட்டிடம் கட்டும் உறுமையாளரும் யோசிக்க வேண்டும். அடுக்குமாடி கட்டிடம் தவறாக கட்டி ஒருவர் வாடகை வாங்குகின்றனர் என்றாலே அதன் மூலமாக ஒரு எதிர்மறை பலன்களை அவர்களின் வாழ்நாளில் அனுபவித்தே தீர வேண்டும். இல்லையேனில் யார் கட்கின்றனரோ அவர்களின் வாழ்நாள் வரை அவர்களின் வாரிசை பிரிந்து இருக்கின்ற சூல்நிலையை பல அடுக்குமாடி கட்டிடங்கள்.கொடுத்துவிடும்.சில இல்லங்களில் மதம் மாறி திருமணம் செய்து சிரமப்படும் வாரிசுகளை எனது வாஸ்து பயணத்தில் பார்த்திருக்கிறேன்.

 

மேலும் விபரங்களுக்கு,

ARUKKANI.A.JAGANNATHAN.

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivathu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:
[email protected]

Contact:
+91 83000 21122
+91 99650 21122(whatsapp)