வாஸ்து மருத்துவம்

வாஸ்து மருத்துவம்

Vastu medicine
Vastu medicine

 

 

 

 

 

 

ஒரு நோயை குணப்படுத்துபவர் மிகவும் திறன் வாய்ந்த மருத்துவர் ஆகலாம். ஆனால் அது வராமல் தடுக்கும் சிறப்பு வாய்ந்த மருத்துவரே நம் சமூகத்திற்கு தேவை.அந்தவகையில் மனித வாழ்க்கை பலவிதமான காரியங்களில் தடைகளால் பிரச்சினை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கும் வழிகள் உண்டா என்றால் என்னைப் போன்ற வாஸ்து நிபுணர்கள் முடியும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வதை ஒரு வீட்டில் இருப்பவர்கள் கேட்கின்ற பட்சத்தில் அது நடக்கும்.

நம் சமூகத்தின் உடலுக்கு வைத்தியம் பார்க்கும் சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் போல,ஒரு இல்லத்திற்கு வாஸ்து என்கிற வைத்தியம் பார்க்கும் நல்ல வாஸ்து நிபுணர்கள் அதனை சாதிக்க முடியும்.
இல்லத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பலவிதமான நோய்கள் எடுத்துக்காட்டாக,
அடிக்கடி அறுவைச்சிகிச்சை நடப்பது. கிட்னி பழுதடைவது.வீட்டு பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றி விடுவது,

அதேபோல மருத்துவத்தில் கட்டுப்படாத புற்றுநோய்.
அடிக்கடி விபத்து அல்லது விபத்து மூலமாக உடலில் பாகங்கள் இல்லாது போவது, அல்லது மரணம் சார்ந்த விபத்துக்களை கொடுப்பது.அல்லது விபத்தில் கோமா நிலைக்கு செல்வது.ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு.அதுவும் குறிப்பாக பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது.

ஹார்ட்_அட்டாக் என்று சொல்லக்கூடிய இதயம் சார்ந்த நோய்கள் மூலமாக பாதிப்படைவது,ஆக இப்படிப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் வாஸ்து குற்றம் சார்ந்த குறைபாடுகளே ஆகும்.

ஆக இது போன்ற பல குறைகளை நாம் வரும்முன் தடுக்க முடியும். நோய் வந்த பின் நோய் முன்னேற்றமடைய விடாமல் தடுக்கவும் முடியும்.இந்த இடத்தில் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதும்,அதற்கு வைத்தியம் பார்பது சரியான முடிவாக இருந்தாலும்,கூடவே ஒரு வாஸ்து நிபுணர் துணையாக வீட்டையும் வாஸ்து அமைப்பில் மாற்றுவதற்கு நல்ல ஆலோசனைகள் பெற்று அந்த இல்லத்தை வாஸ்து அமைப்பில் மாற்றிய பின்னர் நோயில் இருந்து விடுபட்டு, நிச்சயமாக நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

FOR MORE INFORMATION,

ARUKKANI.A.JAGANNATHAN.
[best vastu
consultant in tamilnadu]

Contact:
+91 83000 21122(speech)
+91 99650 21122(whatsapp)

 

 

 

 

 

வாஸ்து & ஆயாதி கணித வாஸ்து,
வீடுகளின் தேவபார்வை,குபேரபார்வை,
தெரிந்த தமிழக முதன்மை சூட்சும வாஸ்துநிபுணர்.

www.chennaivastu.com
www.suriyavasthu.com
www.bannarivastu.com

E-mail:[email protected]

நம்பி இல்லத்தை கட்டுங்கள் நலமாக வாழுங்கள்.